Skip to main content

Posts

நம் உடலின் ஆக்சிஜன் சிலிண்டர் நுரையீரல்

இன்று கொரோனாவின் மூச்சு திணறிலிருந்து காப்பாற்ற எண்ணற்ற ஆக்சிஜன் சிலிண்டர் மக்களுக்கு தேவைப்படும் நிலையில் இதை அரசு உற்பத்தி செய்ய தாமதம் ஆவதாலும் மக்கள் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.  நமது உடலுக்கு இயற்கை கொடுத்த ஆக்சிஜன் சிலிண்டர்தான் நுரையீரல். இது கொரோனா தாக்கத்தினால் செயல் இழந்து விடுகிறது. நமது உடலில் எந்த உறுப்பும் செயல்படாத நிலைக்கு தள்ளப்படும் போது அதை சரி செய்யும் பொறுப்பு நம் சிப்பாய்களான ரத்தமே முன்னிலை வகுக்கும். நம் ரத்தத்தினால் சரி செய்ய முடியாத நிலையில் உயிர் இழப்பு ஏற்படும். நம் ரத்தம் சிறப்பாக செயல்பட்டு சரி செய்ய வேண்டும் என்றால் நம் நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும்.  ரத்தம் செயல் படுவதற்கும் நுரையீரல் வலுவாக இருப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. நாம் சைக்கிள் சக்கரத்தில் காற்று இல்லையென்றால் காற்றை அடித்து விட்டு வெகு தூர பயணத்தை கடக்கிறோம். அது போல நம் நுரையீரலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு செய்வது மூச்சு பயிற்சி , வெகுதூரம் நடத்தல் , மலை ஏறுதல் , கிணற்றில் குளித்தல் , விளையாடுதல் , உடல் பயிற்சி செய்தல், சைக்கிள் ஓட...

ஓம் எனும் ஆரோக்ய சக்தி

ஓம் எனும் ஒலி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஒலி சக்தியை அளிக்குமா என்றால் அதற்கு ஆம் என்றே சொல்ல வேண்டும். (அ +உ +ம் = ஓம் ) இந்த அடி நாதத்தை தினம் தோறும் ஒலிப்போர்க்கு எந்த ஒரு ஆரோக்ய குறைபாடும் வருவதில்லை.  இந்த ஓம் என்ற உயரிய சக்தி நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு அளிக்கிறது என்பதை பார்ப்போம். நாம் காலையில் எழுந்து நமது உடலை சுத்தம் செய்ய மலம் கழித்தல், பல் விலக்குதல் மற்றும் குளித்தல் ஆகியவற்றை செய்கிறோம். இதனை புற உடலை சுத்தம் செய்தல் என்று பொருள். ஆனால் தன் அக உடலை சுத்தம் செய்வதில்லை. புற உடல் சுத்தத்தால் வெளித்தோற்றம் நன்றாகவே இருக்கும். ஆனால் நம் மனம் மற்றும் மூளை சீரற்ற நிலையில் இயங்கும். பொதுவாக மனதில் பதட்டமோ, சோர்வோ ,சோம்பலோ , பயமோ மற்றும் தேவையில்லாத எண்ணங்களோ வந்து கொண்டு இருக்கும். இவை நம் மூளை மற்றும் மனதின் சீரற்ற இயக்கத்தினால் வருபவை. இந்த சீரற்ற நிலையை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்ற வல்லது இந்த ஓம் என்ற ஒலி. காலையில் வயல் வெளிகளிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள புற்களில் பனி நிறைந்து நீர் துளிகளாக மேலே இருக்கும். அதை நாம் பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். ஆனால் புற்களுக்கு...

மயக்கம் (fainting) ஏன் வருகிறது

திடீரென மயக்கம் (fainting) வந்து கீழே விழுந்து கிடப்பவர்களை பார்த்து இருப்போம். மயக்கம் எப்படி ஒருவரை கீழே விழ செய்கிறது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.  அதற்கு முன் நமது உடலில் ஓடும் இரத்தத்திற்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் (Gravity Force) என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நாம் எழுந்த நிலையில் உள்ள போது ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி இழுக்க படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் (blood pressure) இதயத்தில் இருந்து கீழ் நோக்கி பாதம் வரையிலும் செல்ல செல்ல அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே நாம் அதிக நேரம் நிற்க முடியாது. ஏனென்றால் இரத்த அழுத்தம் காலில் அதிகமாக இருக்கும்.  இதயத்தில் (heart) இருந்து மேல் நோக்கி மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அழுத்தம் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் ஈர்ப்பு விசை மேல் நோக்கி செயல்படாது. இதற்கு ஏற்ற மாதிரி இரத்த குழாய்களும் அமைந்து இருக்கும். இதயத்தில் இருந்து கீழ் நோக்கி செல்லும் இரத்த குழாய்கள் (blood vessels) அளவில் பெரியதாகவும் மேல் நோக்கி மூளைக்கு செல்லும் குழாய்கள் சிறியதாகவும் மற்றும் நுண்ணிய குழாய்களாகவும்...

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி  விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக  இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக  இயங்கி கொண்டிருக்கும்.  மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...

Honey is Home Doctor

தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது. இது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதன் பயன்பாடு மக்களிடத்தில் குறைவாகவே உள்ளது. இது மக்களிடத்தில் பயன்படுத்தபடுமாயின் எந்த ஒரு நோயும் மக்களுக்கு வராமல் காக்கும். ஏனென்றால் இது மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். தேனீக்கள் தன் உணவாக தேனை சேமித்து வைக்கிறது. குளிர் காலங்களில் பூக்கள்  மலராததால் அந்த நேரங்களில் சேமித்து வைத்த தேனை உணவாக எடுத்து கொள்கிறது. பலவிதமான பூக்களில் இருந்து தன் உறிஞ்சு குழல்களின் மூலம் தேனை உறிஞ்சு தன் உடலில் அதை பிரக்டோஸ் என்ற இனிப்பு தன்மை உள்ள பொருளாக மாற்றுகிறது. இதை தன் தேன் கூட்டினுள் கொண்டு சேர்க்கும். இந்த தேனில் உள்ள நீர் காற்றினால் ஆவியாகாமல் இருக்க குளுக்கோஸ் ஆக்ஸிடைஸ் என்ற நொதி நீரினை ஹைட்ரஜன் peroxide (H2O2) ஆக மாற்றுகிறது. Hydrogen Peroxide ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. எந்த ஒரு பாக்டீரியா அல்லது மிகச்சிறிய நுண்ணுயிரிகளால் தேனை கெட்டு போகச்செய்ய முடியாது. இதனால்தான் தேன் ஒரு தேவாமிர்தம் ஆக கருதப்படுகிறது.          இது தேனீக்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்...

காய்ச்சல் வராமல் இருக்க வழிமுறைகள் ( Prevent Steps For Fever)

நம் உடலில் இயக்க சீரமைவு சரியாக இல்லாததால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் வருவதற்கு முன் நிலையான சளி மற்றும் இருமல் தொற்றி கொள்கிறது. இந்த முதல் நிலையிலே இதை தடுத்து விட்டால் காய்ச்சல் வருவதை தடுத்து விடலாம். காய்ச்சல் வந்த பிறகு மருந்து   எடுத்துகொள்வதை விட இதை ஆரம்பத்தில் தடுத்து விடுவதை சிறந்தது. உடலின் இயக்க சீரமைவு கபம், வாதம் மற்றும் பித்தம் இந்த மூன்றும் சீர் நிலையில் இருப்பது அவசியம். இந்த மூன்றும் தரும் மருந்து திரிபலா சூரணம். இது கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் உள்ளடக்கிய மருந்து. இது எல்லா நோய்களுக்கமான அரும்மருந்து.  இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை  ஒரு அல்லது அரை கரண்டி (1 ஸ்பூன் ஓர் ஹலஃ ஸ்பூன்) எடுத்துக்கொண்டு தேன் அல்லது வெல்லத்துடன் சேர்த்து பருகலாம். இதை நீங்கள் டி அல்லது கஃபீக்கு பதிலாக கூட அருந்தலாம். உடலுக்கு மிகசிறந்த ஆற்றலை தரக்கூடியது.    

LEG PAIN MEDICINE

முதியவர்கள் அடிக்கடி நடப்பதற்கு சிரமப்படுவதுண்டு. அவர்கள் மூட்டு வலியே அதற்கு காரணம். காலில் வலி உள்ளவர்கள் பின்வரும் மருந்தை உபயோகித்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். 1. ஆமணக்கு எண்ணெய்     2. தேங்காய் எண்ணெய்  3. கற்பூரம் இந்த மூன்றையும் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவுங்கள். ஒரு வெள்ளை துணியால் கட்டிவிடுங்கள். மற்றும் ஒரு வெள்ளை துணியே சூடான நீரில் அமிழ்த்தி பிழிந்து கொள்ளுங்கள். அப்புறம் ஒத்தடம் கொடுங்கள். இதை மூன்று நாட்கள் செய்து வாருங்கள். உங்கள் வலி குறைந்து விடும். The old aged people may often feel difficulty to walk because they have leg pain or join pain. To overcome this problem, we can use the below medicinal effective oils.  1. Castor Oil 2. Coconut Oil 3. Camphor Mix these above and apply these oils in white cloth and cover the white cloth in painful area.  Heat the water and put the another white cloth and drain the water completely. Then apply the cloth in painful area. Do it for 3 days repeatedly. Your pain will be gone....

TAKE CARE OF YOUR HEALTH

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் மஞ்சள் காமாலையால் இறந்து விட்டாள்.  அவளுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தை அம்மாவை தேடி அழுது கொண்டிருக்கிறாள். அவள் இறப்பதற்கு முன் மதிய வேளையில் கடும் வயிற்று வலி வந்து வாந்தி எடுத்துருக்கிறார். அவர் கணவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் குளுகோஸ் ஏற்றி விட்டு சரியாகிவிடும் என்று அனுப்பித்து வைத்துள்ளார்கள். இரவு வேளையில் மறுபடியும் வலி ஆரம்பித்து உள்ளது. மறுபடியும் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளனர்.ஸ்கேனை பார்த்த மருத்துவர் உடல் உறுப்புகள் ஆன கல்லிரல் கணையம் அழுகி விட்டதாகவும் இனி காப்பாற்றுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். சரியாக அதிகாலை 4 மணிக்கு அப்பெண் இறந்துள்ளார்.  அவர் கணவர் தெரிவித்தது அப்பெண்ணுக்கு தினமும் இரவு வாந்தி வரும் என்றும் அப்புறம் மாத்திரை எடுத்து கொண்டதும் சரியாகி விடும் என்றும் மருத்துவமனைக்கு செல்வதை வேண்டாம் என்றும் தவிர்த்து வந்துள்ளார். அவருக்கு அப்போது இது மிகப்பெரிய பிரச்சனை என்று அவருக்கு தெரியவில்லை. அவருக்கு மட்டுமில்லை பல பெண்களுக்கும் இது தெரிவதில்லை. வாந்தி நமக்கு ...

கொரானாவே ஒழிக்க முடியுமா ?

கொரானாவே ஒழிக்க முடியுமா ? கொரானாவே ஒழிப்பதுக்கு முன்னால் இதற்கு முன்னால் வந்த டெங்கு ,சிக்கன் குனியா மற்றும்  ஸூவின் ப்ளூ இதை ஒழித்து விட்டோமா என்றால் கண்டிப்பாக இல்லை அவைகளும் அவ்வப்போது   பார்ட் 2 பார்ட் 3 யாக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு டெங்குவை  உருவாக்கும் ஆர்போ வைரஸ் கொசுக்களிடமிருந்து பரவுகிறது. கண்களால் பார்க்க முடிகிற  கொசுக்களின் இனங்களை 3000 அதில் சில இனங்கள் மட்டுமே இவ்வைரசே பரப்புகிறது. கொசுக்கள்தான் இதனை பரப்புகிறது என்பதை 1890 ஆம் ஆண்டிலே கண்டறியப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து பெரிய நாடுகளும் இதனை ஒழிக்க ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம்  கோடிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் இந்தியா ஒதுக்கியுள்ள நிதி 6000 கோடி  ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கூடுதலாக ஒதுக்கிய நிதி 17 கோடி. இவ்வாறு உலகம்  முழுவதும் 130 ஆண்டுகளாக எவ்வளவு பெரும் தொகையே செலவு செய்திருப்பார்கள்  என்று யோசியுங்கள். ஆனால் இன்று வரையில் கொசு இனங்களும் அதனால் ஏற்படும்  நோய்களும் அழிந்து இருக்கின்றனவா? இல்லை. அதை ஏன் அழிக்க முடியாது என்பதை  அதன் இனப...

VITAMIN D3 INJECTION

The people would get these palmoplanter warts (அங்கால் மருக்கள்) disease because of the HPV (Human Papilloma Virus). This virus is resistant with many kind of antigens. It will not be cured easily. But Vitamin D3 injection has been proved as immune to this virus. With continuous treatment, it can be cured within one or two months. If you look at the alternative way of the treatment, we can get the Vitamin D3 by nature SUN. Everyday if you stay in sun light for half an hour and d o s o me exercise , this planter warts will be cured by nature.

Followers