நமது உயிரும் உடலும் சிறப்பாக இயங்க மூன்று முக்கிய பங்கீடு அவசியம். அந்த மூன்று காற்று (oxygen) , நீர் (water) மற்றும் உணவு (carbohydrate) ஆகும். இவை நாம் தினசரி எடுத்து கொண்டாலும் இதன் அளவு மற்றும் இதில் எதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நாம் முதலில் கவனம் செலுத்துவது உணவுக்குத்தான். மற்ற நீர் மற்றும் காற்றுக்கு அடுத்த படியாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொண்டு வருகிறோம். உணவுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொள்வதால் மற்ற இரண்டின் சமநிலை பாதிக்கப்படும் அல்லது அதிகமாக உடலுக்கு தேவைப்படும். உடல் நல பிரமிடு image அடிப்படையில் oxygen அணு காற்று , நீர் மற்றும் உணவில் மூன்றிலும் பங்கிடப்பட்டுள்ளது. Hydrogen அணு நீர் மற்றும் உணவு இரண்டிலும் பங்கிடப்பட்டுள்ளது. கார்பன் அணு உணவில் மட்டும் பங்கிடப்பட்டுள்ளது. இதன் பங்கிட்டு விகிதம் 3:2:1 என்ற அளவில் இருக்கிறது. இந்த பங்கிட்டு விகிதத்தின் அடிப்படையில் நாம் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டியது முதலில் காற்றுக்கு அடுத்த படியாக நீர் மற்றும் மூன்றாவதாக உணவு. அதாவது உடல் பயிற்...