சரும நிவாரணி சோற்றுக் கற்றாழை - Aloe Vera April 08, 2023 சோற்றுக் கற்றாழை (aloe vera) சரும நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அலர்ஜி , பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளினால் சருமத்தில் ஏற்படும் வலி மற்றும் அரிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. Read more