பெரிய நகரங்களில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் சளி அல்லது இருமல் என்றால் பள்ளி நிர்வாகம் குழந்தைகளை பள்ளிக்கு வர வேண்டாம் என்று பெற்றோர்களிடம் முன்பே சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் மற்ற குழந்தைகளுக்கும் கிருமிகள் பரவக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள்.
ஆனால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இந்த பரிந்துரைகளை பெற்றோர்களிடம் சொல்வதில்லை. கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பொதுவாக வேப்ப மரங்கள் நடப்படுவதால் கிருமிகள் குழந்தைகளிடம் பரவுவது தடுக்கப்படுகின்றது.
அறிவியல் ஆய்வு :
வேப்பமரங்கள் காற்றில் உள்ள பாக்டீரியா கிருமிகளை அழித்து காற்றை சுத்தப்படுத்துகின்றது. சுத்தமான காற்றை குழந்தைகள் சுவாசிப்பதனால் சளி மற்றும் இருமல் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகின்றது.
மருத்துவ பலன்கள் :
1. வேப்பமரம் காற்றினை சுத்தப்படுத்துகிறது.
2. இலைகள் கசாயமாக பயன்படுத்தினால் காய்ச்சல் சரியாகும்.
3. வேப்பங்குச்சி பல் துலக்க பயன்படுத்தினால் பற்கள் சுத்தமாகும்.
4. மிகச் சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. சர்வரோக நிவாரணியாக செயல்படுகின்றது. பாக்டீரி யா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிப்பதில் திறன்பட செயல்படுகின்றது.
5. இதனால் மலேரியா , டைபாயிடு, அம்மை, புற்றுநோய் மற்றும் கொரோனா நோய்களை முற்றிலுமாக ஒழிக்க உதவுகின்றது.
6. தோலில் கொப்பளங்கள் போன்று இருந்தால் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் மூன்று நாட்கள் குளித்து வந்தால் கொப்பளம் மறைந்து விடும்.
7. பள்ளிகளில் மற்றும் சாலை ஓரங்களில் வேப்ப மரங்களை வளர்த்தால் சுத்தமான காற்றினை பெறலா ம். இதனால் அந்த ஊரில் AC (ஏர் கண்டிஷனர்) வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. நல்ல குளிர்ந்த காற்றினை பெறலாம்.
இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும். நன்றி!

Comments
Post a Comment