துளசி - சுவாச விருத்தி
கற்றாழை - சரும விருத்தி
காரட் - கண் விருத்தி
தாத்தா செடி - காய விருத்தி
எலுமிச்சை - உடல் சுத்தி
கரிசலாங்கண்ணி - தேச சுத்தி
கருவேப்பிலை - உடல் விருத்தி
நித்ய கல்யாணி - புற்று சுத்தி
கீழா நெல்லி - மஞ்சள் காமாலை மருந்து
வல்லாரை - மூளை விருத்தி
தும்பை செடி - விஷம் முறுக்கி
Comments
Post a Comment